உண்ணாவிரதத்தில் கண்ட காமெடி…

இந்த உண்ணாவிரத ஸ்டண்டுக்கு பின்னர் ஒரு பெரிய காமெடி இருக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கடந்த 01/11/08 அன்று நடைபெற்ற உண்ணாவிரதத்தில் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்தபடியாக அதிக கைத்தட்டல்களை அள்ளி சென்றது அஜீத் தான். போதாதென்று அவரை சூப்பர் ஸ்டாருக்கு அடுத்தபடியாக உட்காரவைத்துவிட நொந்தே போய்விட்டார் அந்த தொடர் தோல்வி நடிகர். சூப்பர் ஸ்டாரும் அஜீத்தும் பேசிக்கொண்டிருந்ததை பார்த்து அந்த நடிகர் பொசுங்கியது இருக்கிறதே… பார்க்கவே பரிதாபமாக இருந்தது. நகத்தை கடிக்கிறார், வானத்தை பார்க்கிறார், கையை பிசைகிறார்…. தந்தைக் குலமோ செய்வதறியாது திகைத்து இங்கும் அங்கும் நடக்கிறார். யாரையோ போன் செய்து திட்டுகிறார். நல்ல காமெடி தான் பொங்கல். அந்த பொசுங்கல் ஏற்படுத்திய அரிப்பு தான் அவர்கள் ரசிகர்களை (??!!!) வைத்து அரங்கேற்றப் போகும் உண்ணாவிரத நாடகம்.

thanks :onlyrajini.com

0 comments: