இயக்குனர் பட்டியலில் கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர். முருகதாஸ் பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால் இருவருமே தற்போது பிசியாக இருக்கிறார்கள்.
கே.எஸ்.ரவிக்குமார் தசாவதாரத்துக்கு பிறகு இன்னொரு படம் பண்ண ஒப்பந்தமாகியுள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இந்தியில் படம் எடுக்கிறார். இருவரும் படங்களை முடித்த பிறகு ரஜினி படத்தை யார் இயக்குவார் என்பது முடிவாகும். ஒரு வருடம் ரஜினி இடைவெளி விடுகிறார். அதன்பிறகே புதுபட அறிவிப்பு வரும்.
Unofficial Statement
0 comments:
Post a Comment