முத்துசாமி கருப்பையா & முனியாண்டி சின்னதுரை
மலேசியாவின் Petronas நிறுவனம் ஒவ்வொரு வருடமும் விழாக் காலங்களில் வித்தியாசமான விளம்பரங்களை வெளியிடுவதில் வல்லமை பெற்றவர்கள். குறிப்பாக, தீபாவளி காலங்களில் Petronas விளம்பரங்கள் எப்பொழுது வரும் என்று மலேசிய இந்தியர்கள் காத்திருப்போம்.
இந்த விளம்பரம் வெளிவந்து சில வருடங்களாகி விட்டன.. இருப்பினும் ஒவ்வொரு முறையும் இந்த விளம்பரத்தைப் பார்க்கும் போதும் ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும், மறுப்பக்கம் 'எங்கே நம் இன்றைய தலைமுறையினர் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்' என்றுக் கேட்கத் தூண்டுகிறது.
Poetic Ammo இசைக்குழுவை சேர்ந்த கலைஞர்கள் இந்த விளம்பரத்தில் நடித்துள்ளார்கள். சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் முத்துசாமி கருப்பையா & முனியாண்டி சின்னதுரை விளம்பரத்தை நீங்களும் பாருங்களேன்!!
1 comments:
"The world is changing, but we will always be proud who we really are" - They don't seem to be proud of themselves. The way he say "Sam" with pride and "Muthusamy Karupaiyah" with hesitation, looking at the girls laughing and how they wanted to get rid of their grandmother in a hurry - I don't feel they are proud of "who they really are". The advertisement is good, but I feel it would be apt if they change the ad like, "The world is changing. We are proud we also changed"
Post a Comment