Singapore Radio --special Review On sivaji
Linked by
MoDeStOrEaN
on Saturday, May 24, 2008
சிவாஜி படத்தைப் பற்றிய சுவையான தகவல்களோடு.. singapore Radio
http://www.podcast.sg/oli/Panjali/paanjaali_sivaji.mp3
Rajini is a Role Model for Actor Salman Khan
Linked by
MoDeStOrEaN
Rajinikanth Joining the list of top actors from Bollywood whose have rained down praises on Superstar Rajini is none other than Salman Khan. Arguable titled the topless Khan (courtesy his onscreen antics
with his shirt off), the actor has categorically stated that the Superstar is his role model. What seems to have smitten the actor the most about the Superstar is that Rajini - while earning the most that any actor has in India - does as much good for the ordinary man.
Salman was quoted, "Rajinikanth is my biggest role model. His noble
deeds have taken me aback many a time. I aim to emulate him." The
actor made these remarks at a press conference for his to-be-released Hollywood film Marigold.
The film has the actor acting with Ali Larter, Nandana Sen, Suchitra
Pillai and Kiran Juneja. Willard Carroll of the 1998 Sean Connery/Angelina Jolie starrer Playing by Heart fame has directed it.
Salman said, "Marigold's release got delayed due to many reasons. Being a Hollywood film, it will be released internationally. The production company has spent almost six months on the marketing of the film. The actual release date was the 17th of July, day before
yesterday. The film will be released soon in a grand manner."
He added, "Govinda said that I was his role model. I am very honoured to have him say this about me. But for me Rajinikanth is the actor that I hold in high regard both for his acting and for his off screen efforts. To reach a status that he has in the film industry I very difficult. Despite his stature, he has remained a very simple man.
He gives almost all of his earnings to the needy. For an actor, money is not a problem. Spending it right is what is more important. Rajini knows how to use his money for the good of the people. I wish to emulate his charity efforts."
Salman Khan is not the only one who has rained praises on Rajini, Aamir Khan too said something about the star to the same effect when he was in Chennai. So who's comment are we waiting for next - Amitabh Bachchan? That'll be the day Bollywood is officially Rajini crazy.
Kuselan Audio On July 20th !
Linked by
MoDeStOrEaN
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் குசேலன் படத்தின் ஆடியோ ஜூன் 20ம் தேதி வெளியிடப்படுகிறது.
தமிழில் கே.பாலச்சந்தர், தெலுங்கில் விஜயக்குமார், அஸ்வினி தத் ஆகியோரது தயாரிப்பில் இரு மொழிகளிலும் உருவாகி வரும் படம் குசேலன். ரஜினியுடன் நயனாரா, வடிவேலு, பசுபதி, மீனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஷூட்டிங் கிட்டத்தட்ட முடியும் தருவாயை நெருங்கி விட்டது. ஜூலை 18ம் தேதி உலகெங்கும் படம் திரைக்கு வரும் என பாலச்சந்தர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ரஜினி, நயனதாரா சம்பந்தப்பட்ட காட்சிகளில் பெரும்பாலானவை எடுத்து முடிக்கப்பட்டு விட்டன. அடுத்த கட்டமாக ஜூன் 1ம் தேதி கேரளாவுக்கு குசேலன் யூனிட் இடம் பெயருகிறது. அங்கு ரஜினி, நயனதாரா சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சி படமாக்கப்படவுள்ளது. இறுதிக் கட்ட ஷூட்டிங் ராமோஜி ராவ் திரைப்பட நகரில் ஜூன் 3ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளதாம்.
இப்படம் பக்கா ரஜினி படமாக இருக்கும். அவரது ரசிகர்களுக்கு 200 சதவீத திருப்தியைத் தரும் என்கிறார் இயக்குநர் பி.வாசு.
இந்த நிலையில் ஜூன் 20ம் தேதி பாடல் வெளியீட்டை சென்னை மற்றும் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் குசேலனின் பாடல்கள் காலையில் சென்னையில் வெளியிடப்படும். தெலுங்கு குசேலடுவின் பாடல் ஹைதராபாத்தில் மாலையில் வெளியிடப்படும். இரு நிகழ்ச்சிகளிலும் ரஜினி கலந்து கொள்ளவுள்ளார்.